TN school Public Exam timetable 2024-2025

TN school Public Exam timetable 2024-2025

Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறும் 10 11 12 வகுப்புகளுக்கான ஆண்டு பொது தேர்வு கால அட்டவணை வெளியீடு

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.

  • 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.
  • 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.
  • 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • தமிழ்- 28.03.2025
  • ஆங்கிலம்- 02.04.2025
  • கணிதம்- 07.04.2025
  • அறிவியல்- 11.04.2025
  • சமூக அறிவியல்- 15.04.2025
  • தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 05.03.2025

ஆங்கிலம்- 10.03.2025

கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025

உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025

இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 24.03.2025

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 03.03.2025

ஆங்கிலம்- 06.03.2025

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 11.03.2025

கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025

உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025

இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025

ரிசல்ட் எப்பொழுது?

  • 10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025
  • 11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025
  • 12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025

செய்முறைத் தேர்வுகள்

  • 12ம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
  • 11ம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
  • 10ம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *