TN school Public Exam timetable 2024-2025

TN school Public Exam timetable 2024-2025

அடுத்த ஆண்டு நடைபெறும் 10 11 12 வகுப்புகளுக்கான ஆண்டு பொது தேர்வு கால அட்டவணை வெளியீடு 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.…