
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையில் கீழ் இயங்கும் ரேசன் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான காலி பணியிடங்களில் முழு விவரங்களை நாம் பார்ப்போம்.
DISTRICT RECRUITMENT SALESMAN AND PACKER RECRUITMENT 2024
Date of Notification:
09/10/2024 _ (2 Newspapers in District – Short Notification)
Last Date – For Applying:
(07/11/2024)
Interview Date -Duration
25/11/2024 to 09/12/2024
Finalization of Candidates – final selection list preparation
24/12/2024