பீடி தொழிலாளர்கள் – படிக்கின்ற மாணவ மாணவிக்கான கல்வி உதவித்தொகை..2024
தகுதி:
குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
மஞ்சள் அட்டை (yellow card) இருக்க வேண்டும்.
வருமானச் சான்றிதழ் வேண்டும்
படிப்பு வரம்பு:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
1std to 10th pre matric Scholarship scheme
11th th 12th and College UG&PG – Post matric Scholarship scheme.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2024
APPLY LINK NSP: https://scholarships.gov.in/
Further reference: https://akinfonity.com/