
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டாரிஃப் சேஞ்ச் (Tariff change) மாற்றுவது எப்படி?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பின் tariff change தேவைப்படும் ஆவணங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் டேரிட் சேஞ்ச் மாற்றலாம்.
முதலில் நம் பார்ப்பது வீட்டு மின் இணைப்பு
- வீடு கட்டுவதற்காக வீட்டு மின் இணைப்பை கண்டிப்பாக கட்டுமான மின் இணைப்பாக மாற்றம் செய்ய வேண்டும்.
கட்டுமான மின் இணைப்பாக மாற்ற வீட்டு மின் இணைப்பில் நம்பர் ( sc 07005001001 or MPM 001) மற்றும் உரிமையாளர் ஆதார்
தேவைப்படும் ஆவணங்கள்:
- Eb bill
- Aadhar
- Tariff change form
- Request letter
வீட்டில் மின் இணைப்பு அல்லது கடை கட்டுமான மின் இணைப்பு இதெல்லாம் கட்டுமான மின் இணைப்புக்கு மாற்றுவதற்கு தேவையான சான்றிதழாகும்.
கட்டுமான மின் இணைப்புக்கு ஆஃப்லைன் நேரில் மூலமாக மட்டும்தான் மாற்ற இயலும்.
ஆன்லைனில் மூலம் tariff change:
வீட்டு மின் இணைப்பை கடை மின் இணைப்பாக மாற்ற அதேபோல் கடை மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- Eb bill
- Aadhar
விண்ணப்பிக்க ஆக மொத்த செலவு :
முதலில் 254/- ரூபாய் செலுத்த வேண்டும்.
பிறகு 189/- ரூபாய் செலுத்த வேண்டும்
இரண்டும் தனித்தனியாக பிரித்து செலுத்த பட வேண்டும்
இதனை TANGEDCO – என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய வீடியோ வடிவில் : https://youtu.be/CLZPYrtPAIE?si=3WVKk7cf31DpkY_7
நேரடி விண்ணப்பம் செய்யும் லிங்க்: https://app1.tangedco.org/nsconline/index.xhtml